2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரித்தானியாவின் கோரிக்கை நிராகரிப்பு

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நெதர்லாந்திலுள்ள தொழிற்சாலையொன்றில் தயாரிக்கப்பட்ட அஸ்ரனெக்கா கொவிட்-19 தடுப்புமருந்துகளை விநியோகிக்குமாறான பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்ததாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியொருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

சனத்தொகைக்கேற்ற விகிதத்தின்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட மேலதிகமாக தடுப்புமருந்துகளை பிரித்தானியா பெற்றுள்ளது.

நெதர்லாந்தின் லெய்டனிலுள்ள ஹலிஸ் தொழிற்சாலையானது, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தடுப்புமருந்துகளை விநியோகிக்க அஸ்ரனெக்கா கைச்சாத்திட்டதில் விநியோகஸ்தர்கராக உள்ளடக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .