2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரித்தானியாவில் கொவிட்-19-ஆலான உயிரிழப்புகள் 43,000ஐ அண்மித்தது

Editorial   / 2020 மே 19 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவில் கொவிட்-19-ஆலான உயிரிழப்புகள் 43,000ஐ அண்மித்துள்ளது. புதிய உத்தியோகபூர்வ தரவுகளின்படி பிரித்தானியாவில் குறைந்தது 42,990 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பிரித்தானியாவில் 246,406 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .