2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புர்கா தடையை விமர்சிக்கிறது ஐ.நா

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “புர்கா தடை” என அழைக்கப்படும், முகத்தை முழுமையாக மூடிய ஆடைகளை அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் செயற்குழு விமர்சித்துள்ளது. முகத்தை மூடிய ஆடைகளை அணிந்த குற்றச்சாட்டில், இரண்டு பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட பின்னரே, இவ்விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்தடை, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்திருந்தது. அப்போதும் எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் இவ்விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .