2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மெக்ஸிக்க கடற்கரையிலிருந்து கொண்டு வீட்டிலிருக்கச் சொல்லும் மேயர்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விடுமுறைக்காக தனியார் ஜெட்டொன்றில் மெக்ஸிக்கோவுக்குச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத் தலைநகரான அஸ்டினின் மேயரான ஸ்டீவ் அட்லர், மக்களை வீட்டிலிருக்குமாறு வலியுறுத்தியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

வீடுகளுக்குத் திரும்புமாறு கடற்கரை விடுதியொன்றிலிருந்து காணொளியொன்றைப் பதிவுசெய்த ஸ்டீவ் அட்லர், இப்போது ஆறுதலாக இர்ருப்பதற்கான நேரமல்ல எனக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .