Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூன் 20 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி நிக்கி ஹெலி தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் விலகிக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தீர்மானித்ததாக இதற்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
உலக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததில் இருந்து அமெரிக்கா தவிர்ந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவினால் எடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான தீர்மானமாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் கவலைக்குரிய விடயம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago