Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 05 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் வருவாய் மூலம் அதன் இணை நிறுவுநர் பில் கேட்ஸ் உருவாக்கிய கஸ்கேட் முதலீட்டு நிறுவனமானது, 1.8 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பங்குகளை, மெலின்டா பிரெஞ்ச் கேட்ஸுக்கு நேற்று மாற்றியுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் பாரிய நில உரிமையாளர்களாகவும், பில் கேட்ஸும், மெலின்டா கேட்ஸும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago