2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘லிபியாவில் ரஷ்யத் தாக்குதல் விமானங்கள்’

Editorial   / 2020 மே 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவின் கிழக்கைத் தளமாகக் கொண்ட தளபதி காலிஃபா ஹஃப்தாரின் படைகளுக்காக போராடும் கூலிப்படைகளுக்கு ஆதரவாக தாக்குதல் விமானங்களை லிபியாவுக்கு இராணுவச் சீருடை பூச்சு அதன் உண்மையான பூச்சின் மேல் பூசி ரஷ்யா தரையிறக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒன்றிணைந்த ஆளுகை அதிகாரிகளிடம் முடிவுறும் உடனடியான யுத்தநிறுத்தமொன்று, அரசியல் பேச்சுக்களை ரஷ்யா ஆதரிப்பதாக காலிஃபா ஹஃப்தாரின் நட்புறவாளரொருவருக்கு ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் நேற்று தெரிவித்துள்ள நிலையிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .