2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வடகொரியாவால் விடுவிக்கப்பட்டவர்களை வரவேற்றார் ட்ரம்ப்

Editorial   / 2018 மே 10 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கர்கள் மூவரையும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் இன்று வரவேற்றிருந்தனர்.

கிம் டொங்-சுல், கிம் சங்-டுக், கிம் ஹக்-சொங் ஆகிய மூன்று அமெரிக்கர்களையும் நேற்று  விடுவித்திருந்த வடகொரியா, தனது தலைநகர் பியொங்சங்கில் இவர்களை ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவிடம் நேற்றுக் கையளித்திருந்தது.

விடுவிக்கப்பட்ட மூவரில் ஒருவர் 2015ஆம் ஆண்டிலிருந்தும் மற்றைய இருவரும் கடந்தாண்டிலிருந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .