2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக இறக்கிய சீனா

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலமொன்றை சீனா வெற்றிகரமாக நேற்று தரையிறக்கியுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்திர மேற்பரப்பு மாதிரிகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கையிலேயே குறித்த விண்கலத்தை சந்திரனில் சீனா வெற்றிகரமாக இறக்கியுள்ளது.

சங்’ஈ-5 என்ற குறித்த ஆளில்லாத விண்கலத்தை கடந்த மாதம் 24ஆம் திகதி சீனா அனுப்பியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .