2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெனிசுவேலாவை சென்றடைந்த ஈரானியக் கப்பல்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெனிசுவேலாவுக்கு எரிபொருளைக் காவிச்செல்லுகின்ற ஐந்து ஈரானியக் எண்ணெய்க் கப்பல்களில் முதலாவது கப்பலானது வெனிசுவேலாவின் எல்  பலிட்டோ சுத்திகரிப்பு நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக ஈரானின் ஆங்கில மொழி பிரஸ் டி.வி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X