2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறிய விண்வெளி வீரர்கள்

Shanmugan Murugavel   / 2021 மே 02 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறிய நான்கு விண்வெளி வீரர்கள், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஓடமொன்றில் ஏறியுள்ளனர். 160 நாள்களை விண்வெளியில் களித்த பின்னரே இவர்கள் வெளியேறியிருந்தனர்.

இன்று காலை 6.05 மணிக்கு, விண்வெளி நிலையத்திலிருந்து இவர்கள் புறப்பட்டிருந்தனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இன்னும் ஏழு விண்வெளி வீரர்கள் காணப்படுகின்றனர். இதில், நால்வர் கடந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் கலம் மூலம் சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .