2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீழ்ந்த பைடன்: ‘நன்றாக உள்ளார்’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 20 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எயார் போர்ஸ் விமானத்திலேறும்போடி படிகளில் தடுமாறி வீழ்ந்ததையடுத்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நலமாகவுள்ளதாக, வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கரினே ஜீன்-பியரி, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐ. அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனுக்கு அருகிலுள்ள அன்றூஸ் தளத்தில் கடும் காற்று இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமென ஜீன்-பியரி கருத்து வெளியிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .