2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்பெய்னில் COVID-19ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,935

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 932ஆல் அதிகரித்து 10,935ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு இன்று தெரிவித்துள்ளதுடன், COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 7,472ஆல் அதிகரித்து 117,710ஆக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .