2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹூஸ்டன் வீட்டில் 90 பேர் கண்டுபிடிப்பு

Shanmugan Murugavel   / 2021 மே 01 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடத்தலொன்றுக்கான அறிக்கைகளுக்கு பதிலளித்த பொலிஸார், ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டன் புறநகர் இரண்டு மாடி வீடொன்றில் 90க்கும் அதிகமானோரை நேற்றுக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது ஆட்கடத்தல் நடவடிக்கை பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X