2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘ஹைட்ரொக்ஸிகுளோரோகுய்னை உள்ளெடுக்கிறேன்’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹைட்ரொக்ஸிகுளோரோகுய்னைத் தான் உள்ளெடுப்பதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

மலேரியாவுக்கெதிரான மருந்தொன்றான ஹைட்ரொக்ஸிகுளோரோகுய்ன் கொவிட்-19-உடன் போராடுவதற்கு உககந்ததல்ல என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு சோதனையில் கொவிட்-19 இல்லையென்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், எக்குணங்குறிகளையும் காண்பிக்கவில்லையென்றும், முற்கூட்டிய நடவடிக்கையாக ஒன்றரை வாரமாக ஹைட்ரொக்ஸிகுளோரோகுய்னைத் தான் உள்ளெடுப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .