2024 மார்ச் 28, வியாழக்கிழமை

91,000 ரூபாய்க்கு ஏலம் போன இராகுலன்

குணசேகரன் சுரேன்   / 2019 மே 30 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்தும், கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கின் (ஜி.பி.எல்) நான்காவது பருவகாலத்துக்கான ஏலத்தில், ஏ.பி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கே. இராகுலன் 91,000 ரூபாய் பெறுமதியில் அக்ரஸிவ் போய்ஸ் அணியால் ஏலமெடுக்கப்பட்டார்.

அடுத்த கூடிய தொகையாக ஜொலிஸ்ரார்ஸ் அணியின் ஏ. ஜனார்த்தனன், 60,000 ரூபாய்க்கு ஜப்னா பந்தேர்ஸ் அணியால் ஏலமெடுக்கப்பட்டார். யூனியன் அணியின் கே. சுஜாந்தன் 57,000 ரூபாய்க்கு அக்கரஸிவ் போய்ஸ் அணியாலும், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியின் ரி. சத்தியன், 57,000 ரூபாய்க்கு வேலணை வேங்கைகள் அணியாலும் ஏலமெடுக்கப்பட்டனர்.

வலம்புரி விருந்தினர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த ஏலத்தில் வீரர்களின் ஆரம்ப ஏலத் தொகை 5,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு அணியிலும் குறைந்தது ஒரு கிறாஸ்கொப்பர்ஸ் வீரர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏலம் ஆரம்பமாகியது. ஒவ்வொரு அணியும் ஏற்கெனவே தலா ஒவ்வொரு வீரரை, விருப்பத்தின் பேரில் உள்வாங்கிய வகையில் ஏலத்தில் பங்கெடுத்திருந்தன.

டில்கோ றைடர்ஸ்

ஜி. றதீஸன் (பற்றீசியன் - தக்கவைத்த வீரர்), எஸ். சாரங்கன் (கிறாஸ்கொப்பர்ஸ் – 5,000 ரூபாய்), கே. சந்தோஸ் (ஜொலிஸ்ரார்ஸ் – 18,000 ரூபாய்), கே. மதுசன் (ஜொலிஸ்ரார்ஸ் - 5000 ரூபாய்), டி. பயற்றிக் (பற்றீசியன் 5,000 ரூபாய்), ஜி. ஜெரிக்துசாந்த் (சென்றலைட்ஸ் – 41,000 ரூபாய்), எஸ். நிரோசன் (ஓல்ட்கோல்ட்ஸ் – 16,000 ரூபாய்), ரி. பிரியலக்ஸன் (ஓல்ட்கோல்ட்ஸ் – 26,000 ரூபாய்), எஸ். அனுரதன் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் – 5,000 ரூபாய்), எல். ஆகீசன் (யூனியன்ஸ் – 5,000 ரூபாய்)

வேலணை வேங்கைகள்

கே. செல்ரன் (சென்றலைட்ஸ் - தக்க வைத்த வீரர்), எம். சுஜீவன் (கிறாஸ்கொப்பர்ஸ் 6,500 ரூபாய), எம். ஜனோசன் (சென்றலைட்ஸ் – 5,000 ரூபாய்), வி. மணிவண்ணன் (ஜொலிஸ்ரார்ஸ் 11,000 ரூபாய்), ஜி. லிங்கநாதன் (ஏ.பி - 5000 ரூபாய்), ரி. சத்தியன் (கே.சி.சி.சி 55,000 ரூபாய்), ஈ. ஜெயரூபன் (கே.சி.சி.சி 24,500 ரூபாய்), வை. தீபநாதன் (திருநெல்வேலி 5000 ரூபாய்), பி. நிரோஜன் (சென்றலைட்ஸ் 5,000 ரூபாய்), ரி. துஸியந்தன் (கே.சி.சி.சி 5,000 ரூபாய்)

அக்ரஸிவ் போய்ஸ்

எல். ஆதீத்தன் (ஏ.பி - தக்க வைத்த வீரர்), ஆர். மதுசன் (கிறாஸ்கொப்பர்ஸ் 10,500 ரூபாய்), எஸ். உத்தமக்குமரன் (ஏ.பி 4000 ரூபாய்), பி. டர்வின் (சென்றலைட்ஸ் 26,000 ரூபாய்), கே. இராகுலன் (ஏ.பி 91,000 ரூபாய்), ஜெ. ஜெனந்தன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 46,000 ரூபாய்), கே. சுஜாந்தன் (யூனியன்ஸ் 57,000 ரூபாய்), வரலக்ஸன் (கிறாஸ்கொப்பர்ஸ் 5,000 ரூபாய்), சஞ்சயன் (ஸ்கந்தா ஸ்ரார்ஸ் 5,000 ரூபாய்), எஸ். கிரிசன் (கிறாஸ்கொப்பர்ஸ் 5,000 ரூபாய்).

ஜஃப்னா பந்தேர்ஸ்

எம். மோகன்ராஜ் (யூனியன்ஸ் - தக்க வைத்த வீரர்), என். ஜனுஸன் ( கிறாஸ்கொப்பர்ஸ் 5,000 ரூபாய்), ஏ. சஞ்சயன் (ஜொனியன்ஸ் 27,500 ரூபாய்), வி. வாமணன் (ஜொலிஸ்ரார்ஸ் 26,000 ரூபாய்), எஸ். சயந்தன் (ஸ்கந்தா ஸ்ரார்ஸ் 21,500 ரூபாய்), எஸ். சிவராஜ் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 40,000 ரூபாய்), ஏ. ஜனார்த்தனன் (ஜொலிஸ்ரார்ஸ் 60,000 ரூபாய்), டி. டன்ஸியஸ் (பற்றீசியன் 5,000 ரூபாய்), பி. பிருந்தாபன் (ஜொனியன்ஸ் 10,000 ரூபாய்), எஸ். பிரசன்னா (ஜொலிஸ்ரார்ஸ் 15,500 ரூபாய்)

பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ்

ரி. பிரதீப் (ஹாட்லியற்ஸ் - தக்க வைத்த வீரர்), ரி. டிலோசன் (கிறாஸ்கொப்பர்ஸ் 5,000 ரூபாய்), எஸ். வினோத் (மானிப்பாய் பரிஸ் 5,000 ரூபாய்), எஸ். அஜந்த் (டைட்டன்ஸ் 12,000 ரூபாய்), ரி. சேந்திரன் (டைட்டன்ஸ் 6,000 ரூபாய்), என். நந்தகுமார் (டைட்டன்ஸ் 5,000 ரூபாய்), எஸ். கிரிதரன் (ஹாட்லியற்ஸ் 5,000 ரூபாய்), உதயசாந்த் (டைட்டன்ஸ் 10,000 ரூபாய்), கே. பானுஜன் (கே.சி.சி.சி 6,500 ரூபாய்).

நோர்த் ட்ரகன்ஸ்

பி. ஸ்ரீகுகன் (ஓல்ட்கோல்ட்ஸ் - தக்கவைத்த வீரர்), எஸ். அஜித் (கிறாஸ்கொப்பர்ஸ்), என். சுவேந்திரன் (திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 44,000 ரூபாய்), ஜெ. சாகித்தியன் (ஹாட்லியற்ஸ் 30,500 ரூபாய்), எஸ். மதுசன் (ஓல்ட்கோல்ட்ஸ் 5,000 ரூபாய்), கே. ஜனுதாஸ் (கே.சி.சி.சி 12,500 ரூபாய்), ஜே. கல்கோவன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 5,000 ரூபாய்), வை. கிருபாகரன் (றெஜின்போ 5,000 ரூபாய்), கே. கபில்ராஜ் (ஜொனியன்ஸ் 5,000 ரூபாய்), எம். நிதுசன் (பற்றீசியன் 5,000 ரூபாய்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X