2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் கொரோனா தொற்று குறைந்தது

S. Shivany   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(24) 458 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பு மாவட்டத்தில் 100 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த தினங்களில் 100 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .