2024 மார்ச் 28, வியாழக்கிழமை

23 கதிரைகளை பற்களால் தூக்கிய நபர்

Kogilavani   / 2012 பெப்ரவரி 17 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த நபரொருவர் பலகையிலான 23 கதிரைகளை தனது பற்களால் தூக்கி  வைத்திருந்து புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

லீ ஹோங்க்சியோ ஏனும்  30 வயதான நபர், சீனாவின் சோங்கிங் நகரில் இச்சாதனையை நிகழ்த்தினார்.  அவர் 23 கதிரைகளையும் தனது பற்களின் மூலம் 11 விநாடிகள் தூக்கி வைத்திருந்தார்.  மேற்படி நீண்ட கதிரைகளின் மொத்த நிறை 70 கிலோகிராம்களாகும்.

இதற்குமுன் 14 கதிரைகளை தூக்கி வைத்திருந்தமையே சாதனையாக இருந்தது.

சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜின்ஸி உலக சாதனைப் பதிவு அலுவலகமானது புதிய சாதனைக்கான சான்றிதழை லீ ஹோங்சியோவுக்கு வழங்கியுள்ளது


You May Also Like

  Comments - 0

  • neethan Saturday, 18 February 2012 05:07 PM

    வினோதமான சாதனைதான்,பல்லுக்கு இவ்வளவு வலிமையா? சீனர்கள் யாரும் அவரை சீண்டி விடாதீர்கள், அவரது பல் கடித்ததோ கடிபட்ட பகுதி இருகூறாகும்,எழுபது Kg களை தூக்கிய பற்கள். .அவை.

    Reply : 0       0

    ameerudeen Sunday, 19 February 2012 06:20 PM

    பல்லும் பாரம் தூக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X