2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

06ஆம் திகதி முதல் காலநிலையில் திடீர் மாற்றம்

J.A. George   / 2021 மார்ச் 04 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் வரட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 06ஆம் திகதியில் இருந்து நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, அந்த திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை நேரத்தில் பனியுடன் கூடிய காலநிலை காணப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .