2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

11.30 க்கு கட்சித் தலைவர்கள் கூட்டம்

Editorial   / 2018 நவம்பர் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற அமர்வு இன்று (16), பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(16) காலை 11.30 க்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .