2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

13 பேரிடம் சாட்சியங்கள் பெறப்படவுள்ளன

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள  நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் சாட்சியமளிக்க 13 பேர் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 20 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக, தெரிவுக்குழுவின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் சாட்சியங்க​ளை இந்த மாதத்துடன் நிறைவு செய்து, ஓகஸ்ட் மாதம் விசாரணை அறிக்கையை  வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவினள் விசாரணை நடவடிக்கை 24ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .