2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘14 நாட்களுக்குள் பாரிய மாற்றம்’

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவையில், இன்று (நேற்று) சிறிய மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆராய்ச்சி, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென, ஜனாதிபதி செயலகத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .