2024 மார்ச் 28, வியாழக்கிழமை

183 கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு வருகை

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனுபுர –மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு கடந்த 2017ஆம் ஆண்டு 183 கப்பல்கள் வருகைத் தந்துள்ளதாக துறைமுகங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அவற்றுள், 175 கப்பல்கள் சரக்குக் கப்பல்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த வருடம் 126,514 மெட்றிக்தொன் பொருட்கள் குறித்த துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 46,835 மெட்றிக்தொன் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X