2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

20 ரயில் சேவைகள் உடனடியாக இரத்து

Editorial   / 2021 மே 06 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டிருக்கும் , கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களமும் எடுத்துள்ளது.

அதனடிப்படையில்,  இரவு தபால்சேவை உட்பட, 20 ரயில் சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .