2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

20இல் ​இன்னும் 3 திருத்தங்கள்: விமல்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றும் நாளையும் விவாதத்துக்கு எடுத்துகொள்ளவிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இன்னும் 3 திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (19) கூடிய வாராந்த அமைச்சரவை சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .