2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

20க்கு எதிராக எதிர்க்கட்சி வாகனப் பேரணி

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 21 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினரின் வாகனப் பேரணி இன்று நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றுள்ளது.

இதேவேளை 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X