2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

5,000 ரூபாய் புத்தாண்டு கொடுப்பனவு

Editorial   / 2021 ஏப்ரல் 10 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சியின் எம்.பிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .