Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூலை 22 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் காணப்படுவதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு 40 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து வெவ்வேறு போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட பாக்குகள் விநியோகிக்கின்றமைத் தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago