2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

6 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

6 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடற்தொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜகத் பீ.விஜயவீரவும்,நீதிமன்ற அமைச்சின் செயலாளராக எம்.அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் புதிய செயலாளராக ஜீ.எம்.வீ.ஹப்புஆராய்ச்சியும்,சட்டம்,ஒழுங்குகள் அமைச்சின் செயலாளராக பத்மசிறி ஜயமான்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சின் செயலாளராக எம்.எம்.பீ.கே.மாயாதுன்னேவும்,தபால்சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.ஓ.பீ.மீகஸ்முல்லவும் நியமினம் பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .