2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

60 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 அத்துடன் 1100 இற்கு அதிகமான குழுவினர் தனிமை ப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .