2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 கிலோ 24 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருடன் 53 வயதான நபரொருவர், கடுவலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், அந்தப் போதைப்பொருளின் உள்நாட்டு பெறுமதி, 60 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .