Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கிளைபோசெட் எனப்படும் இரசாயன போதைப்பொருள் ஒருகொடவத்தை சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
656 கிலோகிராம் கிளைபோசெட் போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி 33 இலட்டம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு எடுத்து வருவதாக தெரிவித்தே இவ்வாறு கிளைபோசெட் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் எடுத்துவரப்பட்ட கொள்கலனில் 10125 கிலோ கிராம் உருளைக்கிழங்கு மற்றும் பாவனைக்குதவாத 1806 கிலோகிராம் பச்சை மிளகாய் என்பவற்றையும் சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
19 Apr 2024