2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

GMOA சங்க நிர்வாகக் குழு கூட்டம் இன்று

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 22 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

வைத்தியர்களின் கொடுப்பனவு, மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .