2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அடிப்படை உரிமையாக யாப்பில் சேர்க்கப்பட்டுள்ள சட்டம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழுது நடைமுறையில் காணப்படும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெரும்பாலான தகவல்களை பெற்றுகொள்ள முடியுமென்று, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி, சுதர்சன குணவர்தன தெரிவித்தார்.

இன்று (20) ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டம் தற்பொழுது அடிப்படை உரிமையாக யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதனால், தகவலை பெற்றுகொள்வதற்கான ​அழுத்தத்தை மேற்கொள்வதற்கு இச்சட்டம் பெரிதும் உதவுகின்றதெனத் தெரிவித்ததோடு, உரிய முறையில் தகவல்கள் வழங்கப்படாத பட்சத்தில், அதனை மேல் முறையீடு செய்து பெற்றகொள்ள முடியுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .