2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘அப்படி ஒன்றுமில்லை’

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நினைத்ததைப் போல ஒன்றுமே நடக்கவில்லையென, ஊடகவியலாளர்களாகிய நீங்கள்தான் கேட்கின்றீர்கள் எனத் தெரிவித்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அப்படியொன்றுமில்லை என்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “பாரிய மாற்றமொன்று ஏற்படுத்தப்படவில்லை. என்றாலும் வேலை செய்யவேண்டும்” என்றார். குறுக்கிட்ட ஊடகவியலாளர், “அப்படியாயின் இந்த மாற்றம், தேவையில்லாத மாற்றமென, கருதுகின்றீர்களா” என வினவுகையில், “அப்​படியொன்றுமில்லை. ஊடகவியலாளர்கள் தான் அப்படி சொல்கின்றீர்கள்” என்று கூறிவிட்டு, “சரி, சரி, வாகனத்தை ​எடுக்கவும்” எனத் தன்னுடைய சாரதிக்குக் கூறி, விரைந்து சென்றுவிட்டார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .