2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமைச்சரவை எண்ணிக்கை 30

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அமைச்சரவையின்  எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி எம்.பிக்களுக்கிடையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (18), இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .