2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சரவையில் ஞாயிறு மாற்றம்

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் மேற்கொள்ளப்படும் என, சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறை வைத்தியாலையில் இன்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு அமையவே அமைச்சுக்களில் மாற்றம்  மேற்கொள்ளப்படும் என, அவர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .