Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குசலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago