Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் தினங்களில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாது, வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கூடிய அமைச்சரவையில் இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவசர மருத்துவக் காரணங்கள் அல்லது அவசர குடும்ப தேவைகளுக்காக மாத்திரம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago
8 hours ago