2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரிசி விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம்

Kamal   / 2018 ஒக்டோபர் 14 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசி விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு உற்பத்தியாளரகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றிலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .