Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மத் சாத் கட்டாக், நீதி அமைச்சர் அலி சப்ரியை, அவரது அலுவலகத்தில் இன்று (21) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புதிதாக நியமனம் பெற்ற நீதி அமைச்சருக்கும் , புதிய அரசாங்கத்துக்கும் உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு , நீண்ட காலமாக இரு நாடுகளும் பேணிவரும் வலுவான இருதரப்பு உறவவினையும் பாராட்டியுள்ளார்.
இச்சந்திப்பில், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், பரஸ்பர ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
43 minute ago
1 hours ago