2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அவசரமாக ஒன்று கூடும் GMOA

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசபை மற்றும் வைத்திய கட்டளைச் சட்டம் என்பவைத் தொடர்பில், சுகாதார அமைச்சர் கொண்ட வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது இன்று ஒன்நு கூடவுள்ளது.

குறித்த விடயத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆராய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு சபை கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .