2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த ஆர்ப்பாட்ட பேரணி  மீது ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .