2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இடைக்கால அரசுக்கு ஆதரவில்லை

Kamal   / 2018 ஒக்டோபர் 14 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்பாட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாதன தெரிவித்துள்ள அக்கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X