2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்று மழை பெய்யும் வாய்ப்பு

Editorial   / 2017 நவம்பர் 19 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் இன்று(19) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

விஷேசமாக மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் கடும் காற்று அல்லது பனியுடனான காலநிலை நிலவுவதுடன், வடக்கு, கிழக்கு மற்றும் கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .