2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டாம் நாள் விவாதம் இன்று

S. Shivany   / 2020 நவம்பர் 24 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள  வரவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. 

நாடாளுமன்றம் இன்று(24) காலை 9.30 மணியளவில் கூடவுள்ளதுடன், இன்றைய தினம் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகியதுடன்,  டிசம்பர் 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து,; டிசெம்பர் 10ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .