2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரண்டு மாடி கட்டடத்தில் தீ பரவல்

Amirthapriya   / 2018 மே 21 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை – ​​பொதுவில வீதிக்கருகிலுள்ள இரண்டுமாடி கட்டடமொன்றில் நேற்று (20)  தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று பகல் 12 மணியளவில் குறித்த கட்டடத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டதோடு, பிரதேசவாசிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X