2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’இராணுவத்தினர் கிளர்ந்தெழுவர்’

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நாட்டில் இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதால், நாடுமுழுவதிலும் உள்ள இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் கிளர்ந்தெழுவர் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது, அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் ஓய்வுபெற்ற மெஜர் அஜித் பிரசன்ன, இதனை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .