2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரு வாரங்களில் தேங்காய் விலை குறையும்

Editorial   / 2017 நவம்பர் 18 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேங்காயின் விலை, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் குறைவடையுமென, தெங்கு செய்கை சபையின் தலைவர் கபிலயகந்தலாவ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தேங்காய்க்கான தேவையைப் பூர்த்திசெய்வதற்கான நடமாடும் சேவையும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் ஒன்று, 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X