2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கு சீன அன்பளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள விமான நிலையப் பணியாளர்கள், துறைமுக பணியாளர்கள், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஆகியோரின் பயன்பாட்டுக்காக, சீனா நிறுவனம், முகக்கவசங்கள், கையுறைகளை அன்பளிப்பு செய்துள்ளது.

சீன கட்டுமாண நிறுவனமும்; சுற்றுலா அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து இந்த அன்பளிப்பை செய்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .